Periyava Golden Quotes-609



Jaya Jaya Sankara Hara Hara Sankara – Like the one below, one can just amaze at the depth of knowledge that Periyava talks about all topics under the sun. Rama Rama

அவரவர் மனோசக்தியை வெளியே விடாமல் ரக்ஷித்துக் கொள்வது பற்றிய நவீன ஸயன்ஸ் கொள்கையைச் சொல்லும்போது ஒன்று நினைவு வருகிறது. கச்சம் போட்டுக் கட்டிக் கொள்வது என்று வைத்திருக்கிறதல்லவா? இதைப்பற்றி ஒருத்தர் எழுதியிருந்தார். வஸ்திரத்தின் நுனி வெளியே பார்க்க இருந்தால் இதை உடுத்திக் கொண்டிப்பவரின் மனோசக்தி வேவ்கள் வெளியே போய்விடுகிறதாம். கச்சமாக மடித்து உள்ளே சொருகிக் கொண்டுவிட்டால் இப்படி விரயமாவதில்லை என்று சொல்லியிருந்தார். இதைத் தெரிந்து கொண்டுதான் துருக்கர்கள்கூட லுங்கியை ஓரம் தைத்துக் கட்டிக் கெள்கிறார்கள் போலிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். நாளுக்கு நாள் நமக்கு அநேக ஆசாரங்களின் உள்ளர்த்தம் ஸயன்ஸ்படி புரிந்து கொண்டு வருவதாலேயே இப்போது நமக்குப் புரியாத, இனி என்றைக்குமே ஸயன்ஸினால் புரிந்து கொள்ள முடியாத மற்ற எல்லா சாஸ்திர விதிகளையுங்கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

When we talk of the modern scientific principle of conserving one’s mind power, another matter comes to the mind. A person had written about the practice of wearing Kachcham (a method of wearing one’s attire with the corners tucked in). If the corner of the attire one wears is visible outside, the mind power (in the form of waves) of the person wearing the attire is drawn out and lost. If it is folded and tucked inside, such an occurrence is prevented. He had mentioned that it was probable that even Muslims stitched their lungis to prevent such waste of power. Since day by day we are coming to understand the scientific basis of many of the practices of our Aacharam, we should also accept those rules of Aacharam which cannot be understood by science. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: