மாதவிடாய் என்கிறோமே, அதில் பெண்களைத் தனித்து வைத்துச் தீட்டுச் சொல்வதில் பௌதிக அசுசி [தூய்மைக்குறைவு] ஒரு பங்கு என்றால், பௌதிகத்துக்குத் தெரியாத அசுசி இன்னொரு பங்கு. இது பாப-புண்ய விஷயம். இந்திரனின் பிரம்மஹத்திப் பாபத்தில் ஒரு பங்கு ஸ்திரீகளிடம் ரஜஸ்ஸாகப் போகிறது என்று சொல்லியிருக்கிறது. இது ‘ஆரா’, ‘வேவ்’களில் கூடத் தெரியாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Asking the women to remain separate from others during menstruation is for reasons of cleanliness not only known to science but also unknown to it. This matter is related to Paapa and Punnya. It is stated that a part of the Brahmahaththi Dosha of Indra (the sin accrued from the killing of a Brahmin, Indra being the King of Heavens) is expelled as menstrual blood. This is not visible in the waves or the aura. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply