முன்னே தெரியாதிருந்த உண்மைகள் ஸயன்ஸுக்கு இப்போது தினந்தினம் புதிசு புதிசாகத் தெரிகிறபோது, முன்னே பரிஹாஸம் பண்ணின அநேக ஆசாரங்களை அதுவே சிலாகிக்க ஆரம்பிக்கிறது. பல் தேய்க்காமல் bed-coffee; வெள்ளைக்காரன் மாதிரி நித்ய ஸ்நானமில்லாமலிருப்பது; எப்போது பார்த்தாலும் உடம்பை மூடி thick துணியில் ஸுட்டும், கோட்டும் போட்டுக் கொண்டிருப்பது இதெல்லாம் நம் நாட்டு சீதோஷ்ணம், அதையொட்டி ஏற்படும் ஜீர்ணசக்தி முதலியவற்றுக்குப் பொருந்தாதவை என்று படிப்பாளிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் பண்ணினால் அழுக்கு, வியர்வை இத்யாதிகளால் வியாதிகள் வரும் என்கிறார்கள். ஆனால் வியாதி வராமலிருப்பதற்கு மட்டுமில்லை சாஸ்திரம்; கர்ம வியாதியைப் போகப் பண்ணுவதற்காகப் புண்ய மருந்தைத் தரவே அது இருக்கிறது என்பதை மறக்கவே கூடாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
When science becomes aware of new truths, it starts eulogizing those aspects of Aacharam it had mocked earlier. Learned men have started saying that having bed coffee without brushing the teeth, avoidance of daily bath, and covering the body with a suit like the Westerners are not suitable for our climate and digestive system. It is said that such acts can cause accumulation of sweat and dirt leading to many diseases. But we should not forget that our sastras are there not only to prevent the occurrence of physical diseases but also to prescribe the medicine of punnya to eradicate the disease of karma. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Maha Peryiavaa has given us a blueprint on how to lead our lives in order to attain moktsham
Now it is for us to decide while in this human form to grab it or not
Maha Peryiavaa Saranam