Periyava Golden Quotes-601


நமக்குத் தெரிகிற ஸயன்ஸ், வைத்ய சாஸ்திரம் முதலானற்றுக்காகத்தான் ஆசாரம் என்றால் சாஸ்திர விதிகளை இவற்றின்படி மாற்றிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வரும். சாணி போட்டு மெழுகுவது அது anti-septic என்பதற்காக மட்டுந்தான் என்று வைத்துக் கொண்டுவிட்டால், அப்புறம் நம் பூஜை மாடத்தையோ அல்லது யாகசாலையையோ ஏன் சாணிக்குப் பதில் ஃபினாயில் அல்லது கார்பாலிக் ஆஸிட் போட்டு அலம்பக் கூடாது என்று கேட்கத் தோன்றும். மணையில் உட்கார்ந்து கொண்டுதான் வைதிக கர்மா பண்ணணும் என்பது மந்திரத்தின் எலக்ட்ரிஸிடி நம்மை விட்டுப் போகப்படாது என்பதற்காக மட்டுமே என்று வைத்துக் கொண்டால் அப்புறம் மணைக்குப் பதில் ரப்பர் குஷனில் உட்கார்ந்து கொள்ளலாம், பவித்ரத்துக்குப் பதில் gloves போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் ‘லாஜிக’லாக ஒப்புக் கொள்ள வேண்டிவரும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

If we assume that Aacharam is prescribed only to support the science and medical science known to us, we may presume to change the rules of scriptures to suit these sciences. If washing the floors with cow dung is considered to be purely for anti-septic purpose, we may start wondering why the place of Yagna or our Pooja alcove should not be cleaned with phenyl or carbolic acid. If sitting on the wooden platform (manai) and performing the Vedic rituals is only to ensure that the electricity generated by the Vedic chants are not lost, then we may have to accept that rubber cushions can be used instead of wooden seats and gloves can be worn instead of ‘Pavithram’!  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Ancient customs are to be practised to have more benefit since our Vedic vibration causes the panchapoothas to shower their mercy on mankind existance.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: