Periyava Golden Quotes-583

தர்மத்துக்கு ஆசாரம் அங்கம்’, ‘தர்மமே ஆசாரம்’, ஆசாரத்திலிருந்துதான் தர்மம் பிறக்கிறது (ஆசார: ப்ரபவோ தர்ம:*) என்றெல்லாம் சொல்லும்படியாக தர்மமும் ஆசாரமும் ஒன்றேடொன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. தர்மத்தை அநுஸரிப்பவர்களே ஸத்புருஷர்கள் சிஷ்டர்கள் எனப்படுகிறவர்கள், அதனால் ஆசாரத்தை ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்று சொல்கிறோம். ஆசாரமில்லாமலிருப்பது அநாசாரம்; ஆசாரத்துக்கு விரோதமாகப் பண்ணுவது துராசாரம். ஸஜ்ஜனங்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம் என்கிறாற்போல் துர்ஜனங்கள் போகிற வழி துராசாரம் என்றும் சொல்லலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Aacharam is a part of Dharmam; Aacharam is Dharmam; Dharmam is born from Aacharam. These statements show that Aacharam and Dharmam are inextricably interlinked. Persons who follow the dharama are called ‘Sath Purushargal’ (noble men) and ‘Sishtargal’. It is for this reason Aacharam is also called Sadaacharam and Sishtaacharam. Being without Aacharam is Anaacharam. Acting against Aacharam is Duraacharam. Good people follow Sadaacharam and hence the path that ignoble people follow may be called Duraacharam.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

Trackbacks

  1. Periyava Golden Quotes-583 | sriaiyerrs

Leave a Reply

%d bloggers like this: