Periyava Golden Quotes-582

தர்ம மருந்துக்கு ஆசாரம் எப்படிப் பத்தியம் என்று ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: பித்ரு தர்ப்பணம் பண்ணவேண்டியது எல்லா ஜாதியாருக்குமான தர்மம். மூதாதையரை ஸ்மரித்து வேதமந்திரங்களையோ, ஸ்லோக ரூபமான மந்திரங்களையோ சொல்லி எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டுமென்பது நம்முடைய பித்ருகடன் தீருவதற்கு மருந்து. இதைப் பண்ணும்போது ஸ்நானம் செய்து, வேஷ்டியைக் கச்சமாய் உடுத்துக் கொண்டு, தெற்கு முகமாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்கிற ஆசார விதிகள் பத்தியம். குளிக்காமல் உபவீதமாகப் பூணூலைப் போட்டுக்கொண்டு வடக்கு முகமாகத் தர்ப்பணம் பண்ணினால் பலனே கிடைக்காது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

I will give you an example to illustrate how Aacharam is the diet food for the medicine called Dharmam.  Ancestral rituals (Pithru Tharpanam) are the common dharma for people belonging to all the castes. One should chant either the Vedic mantras or mantras in the form of slokas and offer gingelly seeds and water, thinking of the ancestors. This is the medicine for expiation of what we owe to our ancestors. While doing this one should have a bath, wear the dhoti as a kachcham, and perform the rituals facing South. These are the rules prescribed by Aacharam, the diet (pathiyam) for the above medicine. If one performs these rituals without having a bath, wearing the holy thread in the regular fashion, and facing North, the fruits of these rituals will not be realized.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: