Periyava Golden Quotes-581

தர்மம் என்ற மருந்துக்கு ஆசாரம் பத்தியம் என்பார்கள். வியாதி தீர மருந்து மட்டும் சாப்பிட்டால் போதுமா? பத்தியமும் இருக்கணுமல்லவா? நல்ல ஜ்வரம் என்றால் மருந்து சாப்பிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் பழையது சாப்பிட்டால் என்னவாகும்? மருந்தின் எஃபெக்ட் போய்விடுமல்லவா? அப்படித்தான் குணத்தையும் நடத்தையையும் பொறுத்த தர்ம மருந்தானது வெளித் தூய்மை, சின்னம் முதலானதைக் கொண்ட ஆசாரம் என்ற பத்தியமில்லாமல் பலிக்காது ….. வாஸ்தவத்தில் ஆசாரத்தின் சௌசம் வெளித்தூய்மை மட்டுமில்லாமல் உள்தூய்மைக்குமானதுதான். ஆனாலும் ‘பாபுலர் கன்ஸெப்ஷ’னை (பஹுஜன அபிப்ராயத்தை) யொட்டி இப்படிச் சொன்னேன் – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

It is said that Aacharam is the diet food (Pathiyam) to be taken along with the medicine called Dharmam. It is not enough to take medicines to cure a disease. One should follow the proper diet also. If one is suffering from high fever, can one take Pazhaiyadhu (cooked rice soaked in water overnight)? If one does so, the effect of the medicine will be lost. Similar is the connection between character and conduct and the practical code of Aacharam. The medicine of dharmam for the former will not be effective without following the diet food called Aacharam. Actually the cleanliness of Aacharam is not only for external purity but also for internal purity. But I am expressing myself along these lines in tune with popular conception.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading