Periyava Golden Quotes-577


ஆசாரத்திலேயே ஸத்யமும் இருக்கிறது என்பதற்கு இன்னொன்றும் சொல்கிறேன். ராஜதண்டனைக்கு ஆளாகி ஒருத்தன் ஜெயிலுக்குப் போனால் அவன் தோஷியாகி விடுகிறான் (தோஷமுள்ளவனாகி விடுகிறான்); பிராயசித்தம் பண்ணிக்கொண்டாலொழிய அவனை ஸமூஹ ப்ரஷ்டம் செய்துவிட வேண்டுமென்பது ஒரு ஆசாரவிதி. தர்மராஜ்யம் நடந்துவரும் காலத்தில் – சாஸ்திர காலங்களில் அப்படித்தான் நடந்து வந்தது – வாஸ்தவமாகவே குற்றம் பண்ணினவன்தான் தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போவான்.ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

I will cite something else to show that Truth is included in Aacharam. If a person is imprisoned after having been punished by the law of the land, he becomes a sinner. A rule of Aacharam states that unless he expiates this sin through Prayaschitta (an expiatory act prescribed by the sastras), he becomes a social outcast. When the country was ruled virtuously per, when the rules of the scriptures prevailed, this was what happened. Only the actual perpetrator of a crime used to be imprisoned. Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: