Periyava Golden Quotes-576


ஆஹார சுத்தியைப் பற்றி ஆசாரத்தில் சொல்கிற போது மாம்ஸ போஜனம் கூடாது என்கிறது. இதனால் ஸாமான்ய தர்மங்களில் முதலாவதான அஹிம்ஸையை ஆசாரமும் சொல்வதாக ஆகிறது. “ஸத்யான் நாஸ்தி பரோ தர்ம:” என்று தர்மங்களின் உச்சியில் ஸத்யத்தை வைத்திருப்பதால் ஸத்யமும் ஆசாரமாய் விடுகிறது.ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

While talking about the purity of food, Aacharam states that meat should not be consumed. This shows that Aacharam also stresses upon the first common virtue of non-violence. “Sathyaan Naasti Paro Dharma” – by placing Truth at the crown of virtues, Truth also becomes part of Aacharam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d