Periyava Golden Quotes-575


வெளித்தூய்மையான ‘சௌச’த்தையே ஆசாரம் என்பது முக்கியமாகக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மடி-விழுப்புதான் ஆசாரத்தில் முக்கியமாயிருக்கிறது என்பதால் சௌசம் இதில் பிரதானம் என்பது வாஸ்தவந்தான். இந்த ‘சௌசம்’ ஐந்து ஸாமானிய தர்மங்களில் நாலாவதாக வருகிறது. எல்லா ஜாதியாருக்கும், ஸகல ஜனங்களுக்குமான பொது அறங்களை மநுஸ்மிருதி ‘ஸாமான்ய தர்மங்கள்’ என்ற ஐந்தாகச் சொல்லி, இவற்றில் முதலில் அஹிம்ஸை, அப்புறம் ஸத்யம், மூன்றாவதாக அஸ்தேயம் (திருடாமலிருப்பது, அதாவது பொருளாசை பிடித்தலையாமலிருப்பது) என்பவற்றையும், அப்புறம் ‘சௌசம்’ என்கிற தூய்மையையும் சொல்லிவிட்டு, ஐந்தாவதாக இந்திரிய நிக்ரஹத்தை (புலனடக்கத்தை) விதித்திருக்கிறது. ஆசாரம் என்பது பெரும்பாலும் இதில் ‘சௌச’த்தின் கீழ் வருவதாகவே தோன்றினாலும், சாஸ்திரங்களை ஆராய்ந்து ஆலோசித்துப் பார்த்தால் ஐந்து தர்மங்களையுமே ஆசாரம் என்பது தழுவுகிறது என்று தெரியும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Aacharam seems to give a lot of importance to ‘Sowcham’ or external purity. It is true that external purity plays a main role in acharam since ‘Madi’ (purity as prescribed by the Sastras) and ‘Vizhuppu’ (non adherence to such purity) are given a lot of importance. This ‘Sowcham’ occupies the fourth place in the five virtues to be followed by the common populace. Manu Smriti listed out these five virtues common to all persons belonging to all sects. First comes Non-violence (Ahimsa), then Truth (Sathiyam), in the third place comes Astheyam (not stealing or longing for material wealth), then comes Sowcham or external purity, and eventually comes Control of the senses. Though it may seem that Aacharam comes under Sowcham or external purity, on analyzing the scriptures it is found that it actually embraces all the five virtues. Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Swamiji Thathdarshanam papavimochanam thath bhashanam Agnana grandhi vibhedanam thath samsmrithim sarva Subba pradayakam.om Namo Bhagawathe Sri kamakoti chandra sekharayanamaha

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: