Periyava Golden Quotes-574


வேதத்தைப்பற்றி, உபநிஷத்தைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் பண்ணுகிறார்கள், ரொம்ப ஆராய்ச்சி பண்ணிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள் என்பதால் அப்படிப்பட்டவர்கள் சுத்தர்கள் என்று ஆகிவிடாது. தாங்கள் ஆசாரங்களை விட்டு விட்டதால் மற்றவர்களும் விடவேண்டும் என்று இவர்கள் சொல்வதற்கும் ‘வால்யூ’ கிடையாது. சுத்தர்கள் எப்படி வாழ்கிறார்களோ, தங்கள் வாழ்க்கை உதாரணத்தாலேயே என்ன உபதேசிக்கிறார்களோ அதற்குத்தான் மதிப்பு உண்டு. தலைமுறை தலைமுறையாக அநேக சுத்தர்கள் ஆசாரங்களை அநுஷ்டித்து வந்திருப்பதால்தான் அதற்கு ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. ஸத்துக்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம். ஸத்துக்கள் என்றால் நல்லவர்கள், உத்தமர்கள். சிஷ்டர்கள் என்றால் உசந்த குணமும் தோஷமில்லாத வாழ்க்கையும் உள்ளவர்கள்; ‘சான்றோர்’, ‘மேலோர்’ எனப்படுகிறவர்கள். அப்படிப்பட்டவர்கள் சாஸ்திரப்படியான ஆசாரங்களை நன்றாக அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். ஞானத்திலே போய் ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெறுவது, பக்தியினாலே ஈஸ்வராநுபவம் அடைவது என்ற இரண்டும் ஜீவனின் உள் குணத்தை மாற்றிக் கொள்வதாகவேயிருக்க, ஆசாரமெல்லாம் சர்மா, சின்னங்கள் முதலிய வெளி விஷயம் பற்றினதாயிருக்கிறது என்று சொல்பவர்கள் சொன்னாலும் இதை விட்டால் அதற்குப் போக வழியில்லை.”ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Do not assume that just because somebody gives excellent discourses on Vedas and Upanishads or write a number of books after due research, that they are pure. There is no value to their statements that others should also give up Aacharam because they have done so. Only the advice and life style of people who set an example by leading pure lives have any value. Only because many pure persons have followed the rules of Aacharam for generations, it is also called Sadaacharam and Sishtaacharam. When Sath or good people follow these rules, it becomes Sadaacharam and when Sishtaas or people of noble character and blameless lives follow these rules, it becomes Sishtaacharam. People of noble character have been adhering to the rules of Aacharam as prescribed by the scriptures. There is no point in stating that realizing one’s true self through Gnana or Knowledge and experiencing the Divine through Bhakti or devotion pertain to transforming the nature of the soul whereas Aacharam confines itself to external things like nomenclatures and symbols. There is no other way to attain the goals of Realization or Divine experience leaving Aacharam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெறுவது, only by guru arul

  2. Very good one for introspection.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: