Periyava Golden Quotes-566

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The final quote from the section Vol 3-Madhaaharathin Utpirivugal from Maha Periyava’s Deivathin Kural. Let’s remember these quotes and follow our family traditions first before following other traditions that we have a liking for.

Many Jaya Jaya Sankara to Smt. C.P.Vijayalaksmi, our sathsang seva volunteer in translating these challenging chapters. Rama Rama

உலகத்தில் ஏற்கெனவே கட்டு விட்டுப்போச்சு; அதனால் கெட்டுப் போச்சு; இதற்கு நாமும் உடந்தையாகவோ, ஊக்கம் தருபவராகவோ இருந்துவிடக் கூடாது’ என்பதைத்தான் இன்றைக்கு மதாபிமானமுள்ளவர்களெல்லாரும் எல்லாவற்றுக்கும் மேலான தர்மமாக, கடமையாக நினைக்க வேண்டும். அப்படி நினைத்து, நம் அந்தரங்கத்திலே இப்படிக் குலாசாரத்துக்கு வித்தியாஸமான ஒரு விச்வாஸத்தை உண்டாக்கியிருக்கும் பகவானே அதை எப்படியாவது பூர்த்தி பண்ணி விடுவான் என்ற நம்பிக்கையோடுகூட, அவரவரும் தங்கள் குலாசாரப்படியே செய்து வந்தால் பகவான் நம் மூலம் உலகுக்கு க்ஷேமம் உண்டாக்கி, முடிவில் நமக்கும் நம் மனஸ் எப்படி நிறையுமோ அப்படிப்பட்ட நிறைவு உண்டாகும்படி அநுக்ரஹம் பண்ணுவான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The primary duty and virtues of the religious people today is not to encourage in any way the corruption of the world due to unbridled freedom. To that purpose, everyone should follow the traditions of the families in which they were born with the conviction that it is the God Himself who is responsible for one’s philosophical conviction (though different from one’s traditions). He will ensure that he will satisfy our conviction, the world prospers through us, bless us and fulfill our hearts in the way it should happen. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. my humble pranams

Leave a Reply

%d bloggers like this: