Adi Sankara drawing by Silpi

Thanks to Sri BN Mama for the FB Share….

 

 

GURUPADHUKA STOTRAM.

அனந்தஸம்ஸார ஸமுத்ரதார ணௌகாயிதாப்யாம் குருபக்திதாப்யாம்
வைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

கவித்வவாராஷி நிஷாகராப்யாம் தௌர்பாக்யதாவாம் புதமாலிகாப்யாம்
தூரிக்ருதானம்ர விபத்ததிப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

நதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு: கதாசிதப்யாஷு தரித்ரவர்யா:
மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹி தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்
.
நாலீகனீகாஷ பதாஹ்ருதாப்யாம் நானாவிமோ ஹாதி நிவாரிகாப்யாம்
நமஜ்ஜ நாபீஷ்ட ததிப்ரதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

ந்ருபாலி மௌலி வ்ரஜரத்னகாந்தி ஸரித்விராஜத் ஜஷகன்ய காப்யாம்
ந்ருபத்வ தாப்யாம் நதலோக பங்கதே: நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

பாபாந்தகாரார்க பரம்பராப்யாம் தாபத்ரயா ஹீந்த்ர கஹேஷ் வராப்யாம்
ஜாட்யாப்தி ஸம்ஷோஷண வாடவாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

ஸமாதிஷட்க ப்ரதவைபவாப்யாம் ஸமாதிதான வ்ரததீக்ஷிதாப்யாம்
ரமாத வாங்க்ரிஸ்திர பக்திதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

ஸ்வார்சா பராணாம் அகிலேஷ்ட தாப்யாம் ஸ்வாஹாஸ ஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாச்ச பாவப்ரதபூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம் விவேகவைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷ தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.



Categories: Bookshelf, Photos

Tags: ,

3 replies

  1. Beautiful sketch by mama ! Periyava Saranam.

    JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA..

  2. Excellent.Takes us to Kalady

  3. Great!!

Leave a Reply

%d bloggers like this: