அதீத நிலையில் குலாசாரத்தை மீறிப்போன மஹான்களை நமக்கு மாடலாக நினைத்துக் கொண்டு விடக்கூடாது. அவர்களுடைய அஸாதாரண உள்ளநுபவத்தின் ‘அதாரிடி’யிலேயே அவர்கள் எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இப்படிச் செய்தார்கள். அப்படிப்பட்ட அநுபவம் நமக்கு வந்துவிட்டதாக பிரமை கொண்டு விடக்கூடாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
The saints who broke the rules of tradition due to the extraordinary experiences they underwent should not be taken as our role models. They did so, ignoring all opposition, because of the authority their unusual internal experience gave them. We should not delude ourselves that we have also had such an experience. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply