Periyava Golden Quotes-556

‘என்ன கர்மா பண்ணினோமோ, அதனாலேயே பகவான் இப்படி மனஸ் பூர்ணமாக ஏற்றுக் கொள்ள முடியாத குலாசாரத்திலே பிறக்கப் பண்ணியிருக்கிறான் ஆனதால் அப்படியே அநுபவித்துத் தீர்த்து விடுவோம்’ என்ற புத்தியை முடிந்த மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கட்டு விட்டுப் போன பிறகு தேசத்தில் ஏற்பட்டிருக்கிற அனர்த்ததைப் பார்த்து, இதற்கு நாமும் பலம் கொடுத்து விடக்கூடாது என்ற தீர்மானத்தின்மேலே, நம் ஸொந்த அபிலாக்ஷகளையும் லக்ஷ்யங்களையுங்கூட முடிந்த மட்டும் ஒதுக்கிவிட்டு, ஒரு கட்டுப்பாட்டிலே ஒட்டிக் கொண்டிருப்பதைத்தான் இப்போது ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிற எல்லாரும் தலையான கடனாகக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

One should realize that Bhagawan has made him to be born in such a tradition that he is not able to accept wholeheartedly due to the actions of the previous birth and as such this Karma should be expiated. After witnessing the dangerous consequences of the lack of traditional discipline in this country, one should decide not to aggravate this situation. One should brush aside his personal desires/ideals and adhere to a certain discipline. This is the foremost duty of all those who claim to be believers. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading