Jaya Jaya Sankara Hara Hara Sankara – Here is an outstanding drawing and a superb poem to start the Hevilabi Tamizh New Year by Shri B. Narayanan Mama. Rama Rama
பெரியவா பாடல் (14—04—2017)
கண்கண்ட தெய்வம் நீயே !
கலியுக வரதனும் நீயே !
பொன்மலர்ப் பாதம் காணவே
என் மனம் துடிக்கு தையே!
வேண்டுவது ஒன்றுமில்லை —ஜன்மமிதைத்
தாண்டுவது ஒன்றொழிய !
மீண்டுமோர் ஜன்மம் வேண்டிலேன் ஐயனே
கண்கண்ட தெய்வமே ! தந்தருள்வாய் வரமிதனை !
காஞ்சிவாழ் ஆதிசங்கரன் நீயே !
கயிலைவாழ் ஆதிகுருவும் நீயே !
நெஞ்சிலுறைத் தெய்வமும் நீயே !
அஞ்சே லென்றருள் புரிவாயே !
Categories: Photos
Great Painting and Great lines Sir.Beautiful !!!
Jaya Jaya Shankara Hara Hara Shankara
Kanchi Shankara Kamakoti Shankara
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Sri. Narayanan has given us Maha Periyava Dharshan!
excellant painting . Thanks for sharing this painting of Sri Maha Periavava
Awesome painting and poem !!
Beautiful painting by mama
Beautiful lines .
Mahaperiava sharanam. Wonderful poem written. These verses are the innermost craving of every soul beautifully rendered. Jaya Jaya Sankara Kanchi Sankara Kamakoti Sankara.
Sri Periyava Saranam