தத்வம் அநுபவத்தில் ஸித்திக்க வேண்டுமென்றால் முதல் படியாக மனஸ் கன்னா பின்னா என்று போகாமல் அதை நன்றாக ஏதோ ஒரு நெறியால் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். உனக்கு ஜன்மா வாய்த்தபடி எந்த குலாசாரம் வந்திருக்கிறதோ அதுவே இதைப் பண்ணிவிடும். அதனால் இதை விடாதே; பதிதனாய்ப் போகாதே. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
If one has to actually experience the philosophy one believes in, the mind should be controlled by giving it a proper direction and not allowing it to go astray. The traditions which have been handed over to you by virtue of your birth in a particular family will themselves ensure this control of mind. So do not give up these traditions and become a ‘fallen’ one. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply