Periyava Golden Quotes-537


பூர்விகர்களின் ஸித்தாந்தத்துக்கு வேறாக ஒன்றில் மட்டும் பற்று வைக்கலாமா, அப்போது மாத்திரம் பதிதனாகிவிட மாட்டானா என்றால், இப்படிப் பண்ணுவது தப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி சொல்லலாம் என்றால் நான் சொன்ன ஸ்லோகமே “சிகாம், புண்ட்ரம்” என்று வெளிச் சின்னங்களையும் “ஸூத்ரம்” என்று கர்மாக்களைச் சொல்லும் ச்ரௌத, ஸ்மார்த்த ஸூத்ரங்களையும், “ஸமயாசாரமேவ” என்று, ஒரு ஸமயத்துக்கு அநுகூலமானது என்று வெளி நடத்தையாக வைத்த ஆசாரங்களையும்தான், “பூர்வை: ஆசரித்: குர்யாத்”  முன்னோர்களின் ஆசரணைப்படியே பண்ண வேண்டும் என்கிறதே தவிர, தத்வ நம்பிக்கை பற்றிச் சொல்லவில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

When we state that a person need not give up the traditions of his ancestors even if his conviction dictates otherwise a question arises whether a person does not slip to a ‘fallen’ state (pathithan) when his philosophy is contrary to that of his ancestors. We should say that it is a not a mistake. The reason is that the Sloka (Sikaam Pundram..) refers only to external symbols like tuft, the holy mark on the forehead, regular observances associated with the holy  thread, and the traditions which were given a shape to ensure that they will support a particular sect or religion. The sloka further states that one should follow the practices of one’s ancestors in the above matters. Nowhere does the sloka talk about philosophical conviction. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: