Periyava Golden Quotes-533


“இதென்ன? தத்வத்தில் வேறேயாகப் போவதை ஒப்புக் கொள்ளலாம், ஆனால் ஸமயாசாரத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் குழப்பமாயிருக்கிறதே!” என்று தோன்றும். இதை நன்றாக அலசி, ஆலோசித்துப் பார்ப்போம். பார்த்தால் தத்வத்தைப் பற்றின உள்ளநுபவத்துக்கும் ஆசார அநுஷ்டானம் என்பதான வெளிக் கார்யம், வெளிச் சின்னங்களுக்கும் நேர் ஸம்பந்தம் இருக்கவில்லை என்று தெரியும். நேர் ஸம்பந்தம் இல்லாவிட்டாலும் சுற்றி வளைத்து நிச்சயமாய் ஸம்பந்தம் இருக்கிறது. அடியோடு ஸம்பந்தமேயில்லாமலில்லை. “ஸித்தாந்தம் அநுபவ விஷயம்; அதற்கு வெளி ஸமாசாரமான ரிசுவல் எதற்கு, ஆசாரம் எதற்கு?” என்று கேட்கிற ரிஃபார்ம்காரர்களோடு நான் சேர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் வெளிக் கார்யம், சின்னத்துக்கும் உள்ளே அநுபவம் உண்டாவதற்கும் அடியோடு ஸம்பந்தமில்லை என்று தப்பாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் நினைப்பதில் தப்பு என்ன என்பதைத்தான் இவ்வளவு நாழி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்


It may be confusing when I state that there can be a change of philosophical conviction (from the ancestral practice) but there should not be a change in the observance of ancestral traditions. If we analyze this deeply we will realize that there is no direct connection between the internalized experience of a philosophy and the traditions and rituals which are external and symbolic in nature. But even if there is no direct connection, there exists an indirect and roundabout connection. The two are not completely disconnected. I do not side with the reformers who declare that conviction is a matter of experience and what is the need for purely external ritual or tradition for the same. They think that there is no connection between ritualistic practices and internal experiences. I have been explaining the inaccuracy of their conclusion till now. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: