Sloka to be chanted on Rama Navami – Apr 5th

 

Rama_Periyava2

நம் மனத்தினுள்ளும் தருமமும் சத்தியமும் வடிவமே ஆன ஸ்ரீ ராமர் பிறந்து, அஹங்காரம், காமம், குரோதம் போன்ற ராவணாதி ராக்ஷசர்களை வதம் செய்து நம் வாழ்வும் ராம மயமாக, இனிமையானதாக ஆக
ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத ஷத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீராமசந்த்ர ஸ்வாமியை வேண்டுவோம்.

ஒரு முறை ராம நவமி அன்று, ஸ்வாமிகளிடம் “இந்த பாலகாண்டம் பதினெட்டாவது சர்கம் முழுவதும் படிக்கட்டுமா?” என்று கேட்டேன். “இல்லை, இந்த கட்டத்தை மட்டும் வாசி” என்று சொன்னார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று அப்படியே செய்து வருகிறேன்.

For more visit this page – http://valmikiramayanam.in/?p=2032



Categories: Bookshelf

Tags:

5 replies

  1. Great service!

  2. வாமேபூமிஸுதா புரஸ்து ஹனுமான் பஷ்சாத் ஸுமித்ராஸுத: ||
    ஷத்ருக்னோ பரதஷ்ச பார்ஷ தலயோ: வாய்வாதி கோநேஷுச ||
    ஸுக்ரீவஷ்ச விபீஷ்ணஷ்ச யுவராட் தாராஸுதோ ஜாம்பவான் ||
    மத்யே நீலஸரோஜ கோமலருசிம் ராமம் பஜே ஷ்யாமளம் ||

    ஸ்ரீ ராம சந்த்ராஷ்ரித ஸத்குருனாம் பாதாரவிந்தம் பஜதாம் நரானாம் |
    ஆரோக்யம் ஐஷ்வர்யம் அனந்த கீர்த்தி: அன்தே ச விஷ்ணோ:
    பதமஸ்தி ஸத்யம் ||

    ததஷ்சத் த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதெள || நக்ஷத்ரேSதிதிதைவத்யே ஸ்வோச்சஸம்ஸ்தேஷு பஞ்சஸு |
    க்ரகேஷு கர்கடே லக்னே வாக்பதாவிந்துனா ஸஹ |
    ப்ரோத்யமானே ஜகன்நாதம் ஸர்வலோகனமஸ்க்ருதம் |
    கெளஸல்யாஜனயத்ராமம் ஸர்வலக்ஷணஸம்யுதம் ||
    விஷ்ணோர்அர்தம் மஹாபாகம் புத்ரமைக்ஷ்வாக்வர்தனம் |
    கெளஸல்யா ஷுஷுபே தேன புத்ரேனா அமிததேஜஸா ||
    யதா வரேன தேவானாமதிதிர்வஜ்ரபானினா | பரதோ நாம கைகேய்யாம் ஜக்ஞே ஸத்யபராக்ரம: || ஸாக்ஷாத்விஷ்ணோசதுர்பாக: ஸர்வை: ஸமுதிதோ குணை: | அத லக்ஷ்மண ஷத்ருக்னெள ஸுமித்ராஜனயத் ஸுதெள || ஸர்வாஸ்த்ரகுஷலோ வீரெள விஷ்ணோர்அர்தஸமன்விதெள | புஷ்யே ஜாதஸ்து பரதோ மீனலக்னே ப்ரஸன்னதி: || ஸார்பே ஜாதெள ச ஸெளமித்ரி குளிரேSப்யுதிதே ரவெள | ராக்ஞ: புத்ரா: மஹாத்மான: சத்வார: ஜக்ஞிரே ப்ருதக் | குணவன்தோSனுரூபாஷ்ச ருச்யா ப்ரோஷ்டபதோபமா: | ஜகு: கலம் ச கந்தர்வா: நனுதுஷ்சாப்ஸரோகணா: || தேவதுந்துபயோ நேது: புஷ்பவ்ருஷ்டிஷ்ச காச்சயுதா | உத்ஸவஷ்ச மஹானாஸீத் அயோத்யாயாம் ஜனாகுல: || ரத்யாஷ்ச ஜனஸம்பாதா: நடனத்ரகஸம்குலா: || காயனைஷ்ச விராவின்யோ வாதனைஷ்ச ததாபரை: || விரேஜு: விபுலாஸ்தத்ர ஸர்வரத்னஸமன்விதா: | ப்ரதேயாம்ஷ்ச ததெள ராஜா ஸுதமாகதவந்தினாம் || ப்ராஹ்மணேப்யோ ததெள விக்தம் கோதனானி ஸஹஸ்ரஷ: | அதித்யைகதஷாஹம் து நாமகர்ம ததாகரோத் | ஜ்யேஷ்டம் ராமம் மஹாத்மானம் பரதம் கைகயீஸுதம் || ஸெளமித்ரிம் லக்ஷ்மணமிதி ஷத்ருக்னமபரம் ததா | வஸிஷ்ட: பரம்ப்ரீதோ நாமானி க்ருதவாம்ஸ்ததா | ப்ராஹ்மனான் போஜயாமாஸ பெளரான் ஜானபதானபி || அததாத்ப்ராஹ்மனானாம் ச ரத்னெளகமமிதம் பஹு |

  3. There is a Audio link below the slokas. I will try to post the Tamil transliteration of the sloka in this page by tomorrow, in the comment section.

  4. I too am looking forward to the transcript of the sloka.

  5. Sir, is it possible to get a tamil or English script?

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading