ஸ்லோகத்தில் (‘சிகாம், புண்ட்ரம், ஸூத்ரம்’) வைதிக ஸமயத்தில் மட்டுமேயுள்ள சிகை, புண்ட்ரம், ஸு¨த்ரம் இவற்றைச் சொல்லி, அப்புறம் ஸமயசாரத்தையும் சொல்லி, இவையெல்லாவற்றிலும் ஒருவன் பூர்விகரின் ஆசாரத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும்; இல்லாவிட்டால் பதிதனாகிறான் என்று ஸ்பஷ்டமாக இருக்கிறபோது, ஹிந்து மதத்திலேயே ஒரு பிரிவிலிருந்து இன்னொன்றுக்குப் போகலாமா என்று கேட்பது ஸரியில்லைதான். ஆனாலும் இப்படிக் கேட்பது அடியோடு தப்பான விதண்டாவாதம் என்று தள்ளிவிட முடியாது. கேட்பவர்களின் ஆர்க்யுமென்டிலும் நியாயமிருக்கிற மாதிரித் தோன்றுகிறது. அதனால் அதைக் கேட்டு, தீர்க்கமாக ஆலோசனை செய்துதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
The Sloka which specifies about the Sikaam, Pundram, and Sootram which are only found in the Vedic religion then talks about the religious traditions and states that in all these matters one should follow the practices followed by our ancestors, otherwise a person becomes ‘a fallen one’. Under these circumstances, it does not seem correct to ask whether one can move from one sect to another. At the same time, this question cannot be dismissed as frivolous. It appears that there seems to be some justice in the arguments of those who pose this question. So it is necessary that one has to devote some deep thought on this subject before providing an answer. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Dear sir,
I am H Balasubramanian residing in Bengalure with my son and family .
I used to receive mails from you regularly about Maha Periyava and the
experiences by various devotees.
From April onwards I have not received any messages from you. I do not know
the reasons.
I request you to kindly arrange to forward all messages as usual to me. I
also used to forward the same to all Periyava devotees through mail.
Thanking you,
Yours faithfully,
H Balasubramanian