Periyava Golden Quotes-522


ஒரே ஈஸ்வரனின் தர்ம ஸ்வரூபந்தான் [வெளி] இயற்கையில் இருக்கிற மஹத்தான ஒழுங்குக் கட்டுப்பாடு, மநுஷ்ய மனஸின் தர்மக் கட்டுப்பாடு இரண்டாகவும் ஆகியிருப்பது. இதிலே மநுஷ்யன்தான் மனமறிந்து மனஸின் தர்மத்தை உண்டாக்கிக் கொண்டு, அதில் ஈஸ்வர ஸாந்நித்யத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். அந்த திவ்ய சக்தியால்தான் [வெளி] இயற்கை யையும் இவன் கட்டியாள முடிவது.

நெறிதான் ஸுர்யனை, சந்திரனை, வாயுவை, gravity-ஐ ஆர்டரில் நிறுத்தி வைத்திருக்கிறது. ‘ஃபிஸிக்ஸ்’ மட்டுமில்லை. மனஸ் நன்றாயிருந்தால்தான் இவை லோகாநுகூலமாக நன்றாயிருக்கும். ஜனங்கள் மனஸ் கெட்டுப் போனால் இயற்கையிலும் உத்பாதங்கள் ஜாஸ்தியாகும் என்று ‘சரக ஸம்ஹிதை’ என்ற ஆயுர்வேத சாஸ்த்ரம் சொல்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

It is indeed the Virtuous (Dharmic) aspect of the One Divine Supreme which has manifested itself as the tremendous discipline of Nature and the Dharmic discipline of the human heart. The human being alone can consciously nurture virtues in his heart and make it a fit abode for the Divine Supreme. It is because of this Divine power he is able to control the Nature around him. It is virtues which controls the Natural Forces like the Sun, Moon, Wind, and Gravity. Not only the laws of Physics but the laws of the heart should also be followed to ensure that these forces are beneficial to the world. If the hearts of the people are corrupted, natural disasters also multiply according to the Ayurveda Saastra ‘Saraka Samhithai’.Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: