Periyava Golden Quotes-515

காம்ய கர்மாக்களோடு நிஷ்காம்யமாகவும் சில காரியங்களைக் கொடுத்துத்தானிருக்கிறது. ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைப் பண்ணுவதால் காம்யமாக இன்ன லாபம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கவில்லை; இவற்றைப் பண்ணாமல் விட்டால் பாவம், தோஷம் என்று சொல்லி, அதற்குப் பயந்துதான் பண்ண வைத்திருக்கிறது. காம்யபலன் வேண்டும் என்ற ஆசையினால் அதற்கான சாஸ்த்ரோக்த கர்மாக்களைச் செய்யும் ஜீவன் அதோடுகூடச் சொன்ன இம்மாதிரி நிஷ்காம்யமான கர்மாக்கள் ஒன்றிரண்டையும் செய்கிறான். இது இவன் சித்த சுத்தியில் பக்வப்படுவதற்கு மேலும் ஸஹாயம் செய்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Though Kaamya karma (performance of rituals with certain worldly goals in mind) is done, when these are performed according to the saastras, certain nishkaamya karmas or rituals without any specified benefits also accompany them. For example, no specific benefit is mentioned for the performance of Sandhya Vandhanam – the daily ritual at the dawn, noon, and the dusk. These have to be performed because the saastras specify that their non performance is sinful. The soul, who performs the rituals dictated by the scriptures to attain certain material benefits, also performs such rituals without expecting any benefit.  This assists in purifying the mind. Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: