Thanks to Sri Suresh for the photos and Kumar, Vignesh Studios and Hariharan for the info.
With great sadness I share the news that HH Balaperiyava’s poorvashrama mother attained siddhi today afternoon in their hometown (Dhandalam). I heard that she was having some health concerns for the past few years. I don’t have further information on this.
Our namaskaram to this great soul that is going to rest at the holy feet of Parameswaran.
Hará Hara Sankara Jaya Jaya Sankara!
Categories: Announcements
She was born only to produce Jagatguru to this world. What a birth and what a way to get Moksham. Great soul reached its final destination.
Amma….. Mee paada padmamulakku maa sirasu vanchina vandanamulu
🙏🙏🙏
What more tribute we could do to her?
One of the great mothers who gave a Guru to all of us. We are all really blessed to have had such mothers who have done the toughest sacrifice by permitting the son take sanyaasramam
Guruve Charanam ,Gurunatha Charanam, Sathgurunatha charanam.
Namaskaarams and prayers for the great soul that gave all of us a Divine Son as Acharya !
தண்டலம் சிவன் கோவிலில் நடந்த ஒரு மஹா ருத்ரம் கலந்து கொண்டபோது . பால பெரியவா பூர்வாஸ்ரம பெற்றோர்களை பார்த்து ஆசி பெற முடிந்தது.
இருவரும் ஆதம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற மகா ருத்ரத்திற்கு வந்தனர் .
…நமஸ்காரங்கள்!
இன்று நான் ,என் மனைவி தண்டலம் சென்று இருந்தோம்…ஒரு கூடை ரோஜா பூவை கொட்டி வைத்தது போல் இருந்தது..மாலை 4 கொஞ்சம் கூட முகம் வாடவில்லை …பழுத்த சுமங்கலி..அம்பாள் தரையில் படுத்து இருப்பது போல் இருந்தது…அவரையும் ,பாலபெரியவா பூர்வாசிரம தந்தையிடமும் 3 தடவை பேசியிருக்கேன்…தந்தை என் கைகளை பிடித்து கொண்டு ,நீ வில்வ செடியெல்லாம் நிறைய வச்சிருக்கே என சொன்னா..எப்பேர்ப்பட்ட கைங்கர்யம் தெரியுமா?…உனக்கு வ்ருக்ஷ சாஸ்திரம்னு ஒன்னு இருக்கு தெரியுமா ? கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள்…அவரை சந்திக்க எனக்கு தைரியம் இல்லை…அம்மாவோ …..
‘அம்மா எனக்கு பாலபெரியவா பிரிந்த கதையை சொல்லுங்கோ என கேட்டேன் 2 வது சந்திப்பில்…”அதுவா ….உங்காப்பா 4 நாள் வைதீகம் என வெளியே போய்ட்டார்…மருத்துவச்சி இன்னும் 3 நாள் ஆகும்னாள்..வரலக்ஷ்மி (பெரியவா பூர்வாசிரம சகோதரி)-யை தூக்கி இடுப்பிலே வச்சுண்டு …என் அக்கா ஆத்துக்கு புறப்பட்டேன்..அப்போ பஸ்ஸாவது ஒண்ணாவது…கொஞ்ச தூரம் போனதும் ஒரு போக்கு வண்டி (மாட்டுவண்டி)வந்தது…அதில் இவளை உட்கார வச்சு நான் நடந்தே மெயின் ரோடு வந்து பஸ் பிடிச்சு அக்கா ஆத்துக்கு போய்ட்டேன்..அவ பதறிட்டாள்…இப்போ தான் வரலாம்னு நெனச்சு கிளம்பறேன்…நீ வந்துட்டியே…என்றால்…அன்னிக்கே உங்க பெரியவா பொறந்துட்டா…அந்த வெள்ளை சிரிப்பில் வெட்கமும் கலந்திருந்தது…
இதை கூறி ஸ்ரீமதி வரக்ஷ்மி மாமியிடம் அழுதுவிட்டேன்… பின் அவரை நமஸ்கரித்து …ஒரு 4 நாள் பொறுத்து போகக்கூடாது …பெரியவா ஜெயந்தியை டி,வி -யிலாவது பார்த்து விட்டு…உடைந்து போனேன்…சுற்றி இருந்தவர்களும்தான்…சற்று முன் என் மனைவி கூறினால்….மஹாபெரியவா அம்மாவை பார்த்தது இல்லை…புது பெரியவா அம்மாவை போட்டோவில் பார்த்து இருக்கோம்…பலபெரியவா அம்மாவை நேரிலும் பார்த்து பேசி இருக்கோம்…இன்றும் கடைசியாய் பார்க்கும் புண்ணியத்தை …அவர் கொடுத்தார் …என மஹாபெரியவா படத்தை காட்டினாள்…”இது எனக்கு தோணலையே”….
பி.கு. இன்று காலை எழுந்து குளித்து பூஜை செய்து…பின் ஒரு டம்பளர் கஞ்சி குடித்து விட்டு தான் படுக்க போனாராம்.