Periyava Golden Quotes-485

album1_125

அநேக ஸமயாசாரங்களை, சடங்குகளைச் சீர்திருத்தக்காரர்கள் ஒதுக்குவதற்கு ஈஸியாக ஒரு காரணம் சொல்லி விடுகிறார்கள்: “மனஸு சுத்தமாக இருக்க வேண்டியதுதானே முக்யம்? ‘ரிசுவல்’ [சடங்கு] எதற்கு? இந்த ‘ஃபார்மாலிடீஸ்’ எதற்கு?” என்கிறார்கள். மனஸைத் தனியாக விட்டால் அது கட்டுப்படாமல் கெட்ட வழிகளில்தான் போய்க் கொண்டிருக்கும். எவனாவது ஆயிரம், பதினாயிரத்தில் ஒருத்தனுக்குத்தான் காரியத்தில் போகாத போதும் மனஸ் கட்டுப்பட்டு நல்லதிலேயே போய்க் கொண்டிருக்கும். மற்றவர்களுக்கு ஒரு காரியத்தைக் கொடுத்து, ‘கார்ய த்வாரா’ மனஸை பகவானிடமோ, ஜனஸேவையிலோ திருப்பி விட்டால்தான் உண்டு. இதைக் கவனித்துத் தான் ஆசார அநுஷ்டானங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There is a reason that reformers put forth for discarding the religious traditions and rituals. They declare that it is enough to be pure at heart and there is no need for the formalities of rituals. If the mind is left free, it will tend to wander in wrong directions. Only one in a million will have a mind that remains controlled and positively directed even it is not assigned any task. For the rest, there is a need to direct their mind towards Bhagawan or public services. The traditions and practices have been formulated keeping this in mind. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

3 replies

  1. I think that is among the so much vital info for me.
    And i’m satisfied studying your article.
    But want to remark on some general things, The web site
    style is perfect, the articles is in reality excellent
    : D. Excellent job, cheers

  2. It’s remarkable designed for me to have a web page,
    which is useful in favor of my knowledge. thanks admin

  3. Periva is very kind and one who he gets his blessings will follow the righteous path even in difficult times. Pervia will show which path is right.

Leave a Reply

%d bloggers like this: