Jaya Jaya Sankara Hara Hara Sankara – A great quote with a very deep meaning. Ram Ram
பழைய ஆசாரம் வேணுமா, சீர்திருத்தம் வேணுமா என்பதற்கு ஒரு ‘டெஸ்ட்’ போதும். ஒழுங்கீனம், லஞ்சம், திருட்டுப்புரட்டு, மோசடி, கொலை, வியபசாரம் இத்யாதிகள் நாம் ‘ஸுபர்ஸ்டீஷிய’ஸாக இருந்தபோது ஜாஸ்தியிருந்ததா, இப்போது ‘என்லைடன்’ ஆகிவிட்ட பிறகு [‘அறிவுப் பிரகாசம்’ அடைந்த பிறகு] ஜாஸ்தியாகியிருக்கிறதா என்று பார்த்து விட்டால் போதும்! இத்தனை அனர்த்த பரம்பரையோடுதான் நாம் ‘சீர்திருந்தி’யிருக்க முடியுமென்றால், இதைவிட மூட நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுவதேமேல் என்றுதான் தோன்றுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is one simple test to find out whether we need the traditional practices or the reforms. We should only observe whether indiscipline, bribery, thievery, fraud, murder, prostitution, and other such practices were more when we were supposed to have been superstitious or when we have become supposedly enlightened. If we could have achieved this kind of reformation only with disastrous consequences for the generations, one feels it would have been better to have stuck to the superstitions. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply