Sri Suresh is organizing a great opportunity to participate in a day full of Periyava smaranai through this puja. All are requested to attend. Chanting Sri Rudram whenever possible is a blessing. Here is another opportunity to do it for Periyava – don’t miss it.
வருகிற பிப்ரவரி 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அனுஷ வைபவம் சென்னை சேத்துப்பட்டு மேயர் ராமனாதன் தெருவில். அமைந்துள்ள சங்கராலயத்ய்ஜில் “ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜை” யாக காலை மணி 6 முதலாக முழு நாள் வைபோகமாக நடைபெறுவதால் அனைவரையும் வரவேற்று குருவருளோடு நிறைவோடு வாழ வேணுமாய் ப்ரார்த்திக்கின்றேன்.
காலை 6 மணிக்கு கோ பூஜையில் தொடங்கி அனுஷ வைபவமானது கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மஹண்யாசம் ஸ்ரீருத்ர சமக உருஷஸூக்த பாராயணங்களுடன் அபிஷேக அலங்காரத்துடனாக 121 ருத்ரம் ஜபித்த பக்தர்கள் ஒருசேர ஸ்ரீமஹாஸ்வாமிகளுக்கு சமஷ்டியாக அர்ச்சணை செய்து, புஷ்பாபிஷேகமும், அன்னதானமும் நடந்து பின்னர் மாலை 3 மணிக்கு சௌந்தர்யலஹரி மற்றும் ஸ்ரீமஹாஸ்வாமி விரசித பாராயணமும் 4.30 மணிக்கு ஸ்ரீகுருகானாம்ருதம் கச்சேரியும் 5.30 மணிக்கு ஸ்ரீமஹாபெரியவா மஹிமை சொற்பொழிவும் நிறைவு பெற்று பிரசாதம் உண்டு ஒரு நாள் முழுதுமான குருஸ்மரணையிலே அனைவரும் கலந்து கொள்வோம்.
வாய்ப்பினை நழுவ விடாமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடனாக எல்லோருக்குமாக ப்ரார்த்திப்போம்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்
+91 9940199430
Categories: Announcements
Very informative