‘ஸமயாசாரம்’ என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Samayaachaaram is the religious practice one should follow. There are so many varied traditions prevalent in the Hindu religion. You should follow the traditions of the family in which you were born in. If you are born in this country, in a particular place, and in a particular family, it did not happen accidentally. After reviewing your Poorva Karma (deeds of the previous births) Eswara has decided that you should be born here not only to experience the consequences of your karma but also to sublimate your soul while following the prescribed dharma of the place. So you have to follow the Samayaachaaam of your ancestors. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Namaskarams.
Om nama bhagavathe Kanchi Kamakodi Peeta Chandraseharya.
Excuse me if I am crossing the limit. the above message is given in the mail itself. But just stops
before few words. If you give those few words also one need not visit your internal book.
This is not only for this It is applicable for all messages. If anybody wants English translation they can go into
it. It saves times and unnecessary operations.
laxman