Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this auspicious Pongal day here are two small great incidents related to Sri Periyava. Let us feed Gho Mathas roaming on the streets as much possible on the Maatu Pongal day.
Many Jaya Jaya Sankara to Shri Narayanan for this great Pongal Special share. Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri Harish Krishnan for the translation . Pongalo Pongal!! Ram Ram.
கட்டுரை ஆசிரியர்-ஸ்ரீ. ரா.கணபதி- (நன்றி ஸ்ரீ கார்த்தி நாகரத்தினம்)
பால் பொங்கித்தா?’ என்று பெரியவாள் கேட்க, ‘பொங்கித்து எசமான்’ என்று ஒவ்வொருவரும் சொல்வார்கள்.
அப்பாட்டளிகளுக்கு பொங்கல் பண்டிகை ஒரு குதூஹல விழா.
பொங்கலன்று அவர்களுக்கு காய்கறி, கனி வர்க்கங்கள் நிறைய கொடுப்பது மடத்து வழக்கம்.
மறுநாள் மாட்டுபொங்கலன்றுதான் அவர்கள் ‘எசமான்’ என்றே சொல்லும் பெரியவாளிடம் அணுகி வந்து பணிவது. மடத்தில் அளித்த புத்தாடைகளை புனைந்து வந்து, தாங்களும் எசமானுக்கென்று வஸ்திரம், சால்வை, பழங்கள், புஷ்ப மாலைகள், வெற்றிலை பாக்கு கொண்டு வந்து சமர்ப்பிப்பார்கள்.
‘பால் பொங்கித்தா’ என்று பெரியவாள் கேட்க, ‘பொங்கித்து எசமான்’ என்று ஒவ்வொருவரும் சொல்வார்கள்.
பெரியவாள் சொல்லி அவர் முன்னிலையிலேயே அவர்களுக்கு சந்தனம், கற்கண்டு, பழம், தாம்பூலம் வழங்கப்படும்.
(நன்றி – கருணைக்கடலில் சில அலைகள்).
——————————————————————————————————————————–
மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு கொம்புக்கு வர்ணம் தீட்டிற்றா, முகத்துக்கும் பின்புறத்துக்கும் மஞ்சள் குங்குமம் மட்டித்தா, நெட்டி மாலை போட்டதா, கறுப்புக் கயிறு கட்டிற்றா என்றெல்லாம் பன்னிப்பன்னி விசாரிப்பார்.
மாட்டுப்பொங்கல் அன்று மெய்யாலுமே மாடுகளுக்கு என்று பொங்கல் செய்து படைப்பது ஸ்ரீ மடத்தில் வழக்கம்.
அன்று மாடு-கன்றுகளை அவிழ்த்து ஓட விட்டு ஆனந்தமான கோலாஹல ஓட்டப்பந்தயமும் நடக்கும்.
அத்திருநாளில் இதேபோல் மடத்து யானை, குதிரை முதலானவற்றுக்bகும் கொண்டாட்டம் தான்.
(நன்றி – மைத்ரீம் பஜத)
——————————————————————————————————————————–
Article Author – Shri Ra. Ganapathy (Thanks to Shri Karthi Nagarathinam)
“Did the milk boil?” asked Periyava. Everyone said, “Yes Ejaman (master)”.
——————————————————————————————
Categories: Devotee Experiences
Happy Pongal. Maha Periyava blessings always be with us
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam