Periyava Golden Quotes-457

album1_91

‘கடன்’ என்பதிலிருந்தே ‘கடமை’ என்பது வந்திருக்கிறது. ஈஸ்வரன் இந்தப் பிரபஞ்சத்திலே ஒரு ஜீவனைப் பிறப்பித்து, அந்தப் பிரபஞ்சத்தால் அவன் பலவிதமான ஸெளக்கியங்களை அடைய வேண்டுமென்று வைத்திருக்கிறபோதே அதைச் சேர்ந்த எல்லா வகை ஜீவ இனங்களுக்கும் – பூச்சி பொட்டிலிருந்து ஆரம்பித்து தேவ, ரிஷிகள் வரைக்கும் – தன்னலான தொண்டை அவன் செய்ய வேண்டும் என்று வேதத்தின் மூலம் ஆர்டர் போட்டிருக்கிறான். ஆதலால் இதைக் கடனாக, கடமையாகச் செய்தேயாக வேண்டும். ‘கடனே’ என்று செய்யாமல் அன்பைக் கலந்து, உபகாரத்துக்குப் பாத்திரமாகிற எல்லாரையும் அந்த ஈஸ்வர ஸ்வரூபாகவே பாவித்து அடக்கத்தோடு பணி செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We should note the similarity between the words “Kadan” (debt) and “Kadamai” (duty) in Tamizh. The latter word is derived from the former. When the Supreme Being has decided that a person is to be born on this Universe and enjoy all the consequent benefits and comforts, He has also ordered through the Vedas that such a being should perform whatever service possible to the other beings of the earth from the most humble worm to the holy celestial Rishis, and Devas. We should consider this as our debt and duty and sincerely fulfill it. We should not merely perform it for duty’s sake but do it with true love considering all the beneficiaries of our service to be embodiments of Eswara. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Golden quotes of Mahan and requires to be practiced by us all. Jaya Jaya shankara

Leave a Reply

%d bloggers like this: