Periyava Golden Quotes-456


album1_90
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Super Quote!! How many of us do Pancha Maha Yajnam everyday? It will be interesting to know. At-least, bare minimum we can help people and Gho Matha monetarily. Ram Ram

நாமாக ஒருத்தனுக்கு தானம் பண்ணாமல் இருக்கலாம். எவனோ கடன் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று சொல்லலாம். “கொடுத்தா வைத்திருக்கிறீர்? என் பணம். கொடுப்பதும் கொடுக்காததும் என் இஷ்டம்” என்று சொல்லலாம். ஆனால் நாம் கடன்பட்டிருக்கும் போது கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்டால் இப்படிச் சொல்ல முடியுமா? முடிகிறதோ இல்லையோ எப்பாடு பட்டாவது அவனுக்குக் கொடுத்துத் தீர்க்கத்தானே வேண்டும்? இப்படித்தான் நாம் கடன்பட்டிருப்பவர்களுக்காக வேதம் பஞ்ச மஹா யஜ்ஞங்களை விதித்திருக்கிறது. கடன் என்றால் திருப்பித்தானே ஆகவேண்டும்? ஆகவே இதைச் செய்யமாட்டேன் என்று சொல்ல நமக்கு ‘ரைட்’டே கிடையாது. நம் போன்ற மநுஷ்யர்களுக்கும், பசு பக்ஷிகளுக்கும் உபகாரம் என்ற ரூபத்தில் யஜ்ஞம் செய்து அவற்றைத் திருப்திப்படுத்த வேண்டியது நம் கடமை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We might desist from giving donation to somebody. When somebody asks us for a loan, we may refuse. We may declare that it is our own money – to give or not to give is strictly our decision. But when somebody demands that we should return the loan we have got from him, can we refuse? We should somehow clear the debt. Similarly, the Pancha Maha Yagnas have been prescribed by Vedas to settle our debts. Any debt has to be settled. We have no right to refuse to do so. We should propitiate other human beings like us and cow, birds, and animals by performing the Pancha Maha Yagnas in the form of philanthropy, considering it to be our duty. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: