Periyava Golden Quotes-452

album1_85

ஏழைகளுக்கு வாஸ்தவமாக நன்மை பண்ணுவதை யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் பொதுவாக அடக்கப் பண்பும் எளிமையும் உள்ள நம் ஏழை ஜனங்களை வீண் டாம்பீகத்திலும், பலவிதமான பொய் பித்தாலாட்டங்களிலும் தூண்டிவிட்டு, ‘பட்ட கடனைத் தீர்க்கத்தான் வேண்டும் என்ற பெரிய தர்மத்துக்கு விரோதமாக நாம் போனாலும் ஸர்க்கார் நமக்குத்தான் ஆதரவாக இருக்கும்’ என்று துணிச்சல் கொள்ள வைப்பது நன்மை இல்லவே இல்லை; தீமைதான். ‘வோட்டுப் பெட்டி பலம் நமக்குத் தானிருக்கிறது’ என்று அவர்களை எண்ண வைத்து, அதற்காக தர்ம பலத்தையும் தெய்வ பலத்தையும் அவர்கள் இழக்கும்படிச் செய்வது அவர்களுக்குச் செய்கிற தீமைதான். – ஜகத்குரு ஸ்ரீ
சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


Nobody objects to genuine assistance being rendered to the poor. But the practice of corrupting the poor who are fundamentally simple and cultured and inducing them to adopt a showy life of luxuries and motivating them to indulge in fraudulent practices and instilling in them an attitude that even if they do not ethically settle their debts, the Government will support them, actually causes them harm. Making the poor feel that the power of the ballots vests with them and hence they can give up their Godly and virtuous ways does not do them any good. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: