Periyava Golden Quotes-442


album1_75

 

நாம் ரொம்பவும் அல்ப சக்தர்கள் என்ற அடக்கம் இருந்துவிட்டால் எல்லாம் ஸரியாய் விடும். நம் மனஸ் எதையும் நினைக்கிறது, நம் புத்தியானது பிரமிக்கும்படியான விஷயங்களைத் தெரிந்து கொள்கிறது என்கிறதில் தலை கனத்துப் போகக் கூடாது. புத்தி ப்ரகாசம் மநுஷ்ய ஜாதிக்கு நிறைய இருக்கலாம். ஆனால் புத்திக்கு மீறிய சக்திகளிடம் இந்த ஸாமர்த்தியத்தைக் காட்டி நாம் ஜயிக்க முடியாது. வேதப் பிரதிபாத்யமான, ஸாத்விகமான தெய்வ சக்திகள் மட்டுந்தானென்றில்லை. காத்து (காற்று), கருப்பு என்று அநேக ஆவி லோக சேஷ்டைகளைச் சொல்கிறார்களே, இதெல்லாம் நுழைய விடாமல் காப்பாற்றுகிற காத்தவராயன், கருப்பண்ணன் முதலானவற்றுக்குக்கூட நாம் அடங்கினவர்கள் என்பதால்தான் பிராம்மணர்கள் கூட பூசாரி பூஜை செய்யும் கிராம தேவதைகளுக்கும் வருஷத்தில் ஒரு நாளோ, தங்கள் வீட்டில் கல்யாணம், கார்த்திகை என்றாலோ வழிபாடு நடத்தும் வழக்கம் தொன்று தொட்டு ஏற்பட்டிருக்கிறது. ஸ்ம்ருதியிலேயே [தர்ம சாஸ்திரத்திலேயே] ரிஷிகள், ‘இங்கே சொன்னதோடு எல்லாம் முடிந்து விடவில்லை; பாக்கி பண்ண வேண்டியவைகளை ஸ்த்ரீகளிடமிருந்தும், நாலாம் வர்ணத்தவர்களிடமிருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருப்பது கிராம தேவதை வழிபாடும் சாஸ்திர ஸம்மதம்தான் என்பதற்கு ஆதரவாயிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

If we humbly realize that our capabilities are limited, everything will turn out to be fine. We should not become arrogant that our intellect grasps so many things and our mind is able to think in so many different ways. Human race may be intellectually brilliant. But this intelligence cannot achieve anything before those forces which are beyond intellectual comprehension. This is true not only with respect to the gentler Vedic deities but also with deities like Karuppannan, Kaaththavaraayan and what people generally term as “Kaaththu, Karuppu” – the invisible forces. We are also subservient to these latter deities. This is the reason even Brahmins perform worship at their village temples where Pooja is conducted by a Pujari, whenever there is an auspicious event like wedding in the household. Even our ancient scriptures or dharma Saastraas have stated that if anybody sought to know more than what was stated in them he should learn it from the ladies or the community of people who are aware of these traditions. This is a confirmation that the worship of the village deities also enjoys scriptural (sastras) sanction. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: