Periyava Golden Quotes-436


album1_69

எல்லாம் பரமாத்மா என்ற நினைப்பு ஒருத்தனுக்கு அநுபவமாக ஆவது பெரிய விஷயம். அப்படி ஆவதற்கு முன் அவனுக்குச் சித்தசுத்தி ஏற்படவேண்டும். இந்த சுத்தி ஏற்படவே அநேக கார்யங்களைக் கொடுத்திருக்கிறது. இதில் ஒவ்வொரு தேவதையையும் அதற்குரியபடி பூஜிக்கிற காரியமும் அங்கம்தான். இது தவிர “யஜ்ஞேன தானேன தபஸா” என்று பரமாத்ம தத்துவத்தைச் சொல்லும் உபநிஷத்தே அந்தத் தத்வத்தைப் பிடிப்பதற்குப் பூர்வாங்கமாகவே பலவிதமான கார்யங்களை விதித்திருக்கிறது. “தானேன” என்பது தனத்தால் செய்கிற தானம் மட்டுமில்லை. மனத்தால், வாக்கால், சரீரத்தால் செய்யும் எல்லா உபகாரமும் தானம்தான். இதேபோல, “பிதாவுமில்லை; புத்ரனுமில்லை; தேவதையுமில்லை; உபாஸிக்கிறவனுமில்லை” என்ற உச்சிக்கோடிக்கு அழைத்துப்போகிற உபநிஷத்துக்களே, இந்த உச்சிக்கு வழியாகவே “தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம்” என்கிறது. “ஏகப்பட்ட தேவதைகளுக்குப் பண்ணவேண்டிய கார்யங்களை, ஏகப்பட்ட பித்ரு கார்யங்களைக் கொஞ்சங்கூட, மறந்து கிறந்து விட்டு விடாதே” என்கிறது.

. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

It is a great thing to actually experience the Supreme Divine that pervades all creation though one may have knowledge of it. A person’s mind should be purified before he can undergo this experience. Many duties have been prescribed to attain this state. The different forms of worship of the many Divine Beings are also part of this process. Moreover Upanishads which declare the Philosophy of the One Supreme Divine (“Yagnena Daanena Thapasaa”) prescribes many duties and rituals as preliminary steps to actually realize this philosophy. “Dhaanena” refers not only to charity performed with wealth but services performed by the mind, speech and body. Similarly, the Upanishads which take us to the pinnacle of divine philosophy by declaring that there is no father or son or the worshipped or worshipper themselves warn that one should not forget one’s duties towards the different devathaas and ancestors as the performance of these duties lead the way to this pinnacle. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: