Periyava Golden Quotes-434

album1_67

மற்ற மதங்கள் இந்த லோகத்திலேயிருக்கிற, கண்ணுக்குத் தெரிகிற, மநுஷ்ய மிருகாதிகளுக்குப் பிரீதி பண்ணுவதை மட்டுமே பரோபகாரமென்று சொல்கின்றனவென்றால், நம் மதம்தான் அதற்கும் மேலே போய், இந்த லோகத்தைச் சேராத, லோகாந்தரங்களைச் சேர்ந்த invisible ஜீவன்களுக்கும் பிரீதியாக இப்படி வைதிக ஹோமத்திலிருந்து பூசாரியின் படையல் வரையில் அநேக வழிபாடுகளை வைத்துப் பரோபகார எல்லையை இன்னமும் விஸ்தாரம் பண்ணியிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. பஞ்ச மஹா யஜ்ஞங்களில் வரும் ஹோமம், பலி, மந்த்ர அத்யயனம், தர்ப்பணம் எல்லாமே பலவிதமான ஸ்ருஷ்டிகளுக்கும் உதவி பண்ணுவதுதான்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

While other religions define only the fulfillment of the desires of the living beings (humans and animals) visible to us as philanthropy, I feel that only our religion scales a further step and includes the performance of various rituals from offerings to Vedic Homams as appeasement to the invisible beings inhabiting the worlds unknown to us, thus expanding the boundaries of philanthropy. The Homam, Bali, Manthra Adhyayanam, and Tharpanam which are all features of the Pancha Maha Yagnam are all intended as help to different creations of Bhagawan. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: