Periyava Golden Quotes-431

album1_64

‘இதுவே எல்லாம்’ என்று வெளி லோகத்திலிருக்கிற கஷ்டங்களைப் பார்க்காமல், அதற்காக எந்தத் தொண்டும் செய்யாமலிருந்தால் அதுதான் தப்பு. அளவறிந்து இந்த சொந்தக் கார்யங்களைப் பண்ணும்போது வெளிக் கார்யத்துக்கு, லோக ஸேவைக்குப் பொழுது இல்லாமல் போகவே போகாது. நம்முடைய ஜீவன், நம் பந்துக்களின் ஜீவன்கள் ஆகியவற்றுக்கும் உபகரிக்கத்தான் வேண்டும். அதனாலேயே இந்த ஜீவனை சரீர பந்தத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதே ஸமயத்தில் ஈச்வரன் நம்மை ஒரு உடம்பில், ஒரு வீட்டில் மட்டுமில்லாமல், ஒரு உலகத்திலும் விட்டு வைத்திருப்பதால் அந்த உலகத்துக்கும் நாம் செய்ய வேண்டிய பரோபகார ட்யூட்டி உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We should not get immersed in these domestic responsibilities and forget to perform any social service, blind to the sufferings of the society around us. When we fulfill our duties towards our families, with a sense of balance, then there will be definitely time left for social service. Of course, we have to serve our own souls and the souls of our family members. This is a definite means of emancipation of the soul.  At the same time we should realize that Bhagawan has placed us not only in a body and a house but also in this world. So we should not forget the duty we owe towards the society.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: