ஊருக்குப் பண்ணினால் நாலு பேர் நம்மைக் கொண்டாடுவார்கள். வீட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்காக, வீட்டார் நம்மைக் கொண்டாட மாட்டார்கள்தான். வீட்டுக்குப் பண்ணாமல், தன் சொந்தக் கார்யத்தைப் பண்ணிக் கொள்ளாமல், ஊருக்கு ஒருத்தன் பண்ணுகிறான். அதற்கு இடைஞ்சலாகச் சொல்கிறார்களே என்று வீட்டுக்காரர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் அவனுக்கு வாஸ்தவமான தொண்டு உள்ளமே இல்லை, பேர் வாங்குவதற்காகத்தான் சோஷியல் ஸர்வீஸ் என்று பண்ணுகிறான் என்றே அர்த்தம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Everyone will praise us when we perform social service but we will not be appreciated when fulfilling our household duties. When a person shows more interest in social service and neglects his duties, his family members will naturally object. If a person considers them to be hindrances in the way of his social service and gets irritated with them, it only means that he is not suited for social service and he is performing it only for the sake of publicity. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply