தொண்டுக்குப் போகிறவர்களுக்கு ஒரு ‘ட்ரிக்’ சொல்லித் தருகிறேன். அன்போடு பதவிசாக நடப்பதுதான் ‘ட்ரிக்’! வெளி மநுஷ்யர்களிடம் மட்டுமில்லை, அகத்துப் பேரிடமும் இப்படிப் பரிவாக, பணிவாக இருந்தானானால் அவர்களே, “நாம்தான் வீட்டையே கட்டிக்கொண்டு அழுகிறோம். இவனாவது லோகத்துக்குப் பண்ணி, நமக்கும் சேர்த்துப் புண்யம் ஸம்பாத்தித்து தரட்டும்” என்று நினைத்து அவனிடம் வீட்டு வேலைகளைக் கூடிய மட்டும் காட்டாமல் தாங்களே பண்ணுவார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
I will teach a trick to the philanthropists or people who wants to do social service. The knack lies in being courteous and humble not only to the outsiders but also to the family members. Then the latter will feel that at least one person is performing services to the society while they themselves are unable to do so. They will undertake more domestic responsibilities relieving the philanthropist of a sizeable share of his burden. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Nice trick jagad guru.u r brilliance personified