Periyava Golden Quotes-417

album1_47

பத்னி, புத்ரர் நம்மை விட ஸ்தானத்தில் சின்னவர்கள். அதனால் நியாயமாக அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பூர்த்தியாகப் பண்ணுவதற்கு மேலாக அவர்கள் நம்மைத் தங்கள் ஸமாசாரங்களிலேயே இழுத்து லோக ஸேவை செய்யவொட்டாமல் தடை பண்ணினால் அதற்குக் காது கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதை மீறியும் நம்மாலான லோகப்பணிகளைச் செய்யத்தான் வேண்டும். சாஸ்த்ரப்படி நம் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவர்களான பத்னி, புத்ரர்களையும் நாம் பொதுத் தொண்டுகளில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால் எந்தப் பக்கமானாலும் அதில் மிகையாகப் போய்விடக்கூடாது. பெண்டாட்டி, பிள்ளைகுட்டிகளைக் கவனிக்காமல் பரோபகாரம் என்று புறப்படக்கூடாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Wife and children are in a position where we should take care of them.  So we should fulfill the duties towards them but beyond this, we should not pay any heed to them if they try to hinder our desire to perform social service, by demanding exclusive attention to their needs. We should perform our social duties in spite of their objections. According to the sastras, we should also involve the wife and children, who are our responsibility, in social service. But a balance should be maintained. One should not perform philanthropy and neglect one’s own immediate family. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: