நம் கார்யத்தை நாமே செய்து கொள்கிறதிலே கௌரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கௌரவக் குறைச்சல். நாம் பரோபகாரி என்று வெளியிலே ‘ஷோ’ பண்ணிக் கொண்டு ஊராரிடம் நல்ல பேர் வாங்கிக் கொள்வதற்காக வீட்டுக்காரர்களெல்லாம் நமக்கு பரோபகாரம் பண்ணும்படியாகத் தாழந்து போய் அவர்களுக்கு ச்ரமத்தைக் கொடுத்து நல்லெண்ணத்தையும் போக்கிக் கொள்வது நமக்கே நாம் பண்ணிக்கொள்கிற கௌரவக் குறைச்சல்தானே? – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is no loss of prestige if we do our own work. However, there is a loss of prestige when burdening others with our tasks and not performing them ourselves. In order to earn a reputation as a philanthropist in the society, if a person degrades his family members to serve him and thus lose their goodwill, is it not a loss of prestige? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
TheRight Day The Right quote by our Maha Perivaa. As suggested by ourAnusha GuruDevar, if we Systemise our Personal work without expecting others to help us, this will come into our fold and may be proud of saving others time.