Periyava Golden Quotes-406

album1_34

தனி மநுஷ்யன் தன்னைத் தனக்குரிய அநுஷ்டானத்தால் சுத்தப்படுத்திக்கொண்டு தன் வாழ்க்கை உதாரணத்தாலேயே மற்றர்களுக்கும் வழிகாட்டுவதுதான் ஹிந்து மதத்தின் உயிர்நிலை. சிறு வயஸில் இதை குருகுலத்திலும் விருத்தாப்பியத்தில் ஸந்நியாசியாக ஏதாவது மடம் அல்லது ஆச்ரமத்திலும் அப்யாஸம் பண்ணுவதுபோக, மீதம், வாழ்க்கையின் மிகப் பெரிய பாகம் இவன் க்ருஹஸ்தனாக வீட்டில்தான் இருக்க வேண்டும். இதனாலேயே நம் தர்ம சாஸ்த்ரத்தில் இவனால் கிருஹத்தில் இதரர்களுக்குச் செய்யப்பட வேண்டிய கடமைகள் பற்றியும், இவனுக்குப் பத்தினி, புத்ரர் முதலான அந்த இதரர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் வேறு இல்லாத அளவுக்கு நிறையச் சொல்லியிருக்கிறது. ஆத்மாபிவிருத்தி பெரும்பாலும் வீட்டிலேயே ஏற்பட வேண்டியிருப்பதால் க்ருஹஸ்த தர்மம் என்று ஏகப்பட்டதாகச் சொல்லியிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The life source of Hinduism is the individual who through his own spiritually disciplined life serves as a beacon light to others. The individual practices this at the Gurukula (the traditional school) during his young days and in Ashrams and matams during his old age as Sannyasi. But a substantial part of his life is spent as a householder (Gruhastha). It is for this reason our sastras elaborate on his duties towards his wife and children and their duties towards him. Since a great amount of spiritual development has to take place at home, a lot has been said by our sastras on Gruhastha dharma or the duties of a householder. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

3 replies

  1. Jaya Jaya Sankara Hara hara Sankara.. Raksha Raksha Sri Maha Prabho.Saranam saranam. Janakiraman. Nagapattinam.

  2. keep it in your mind

  3. very useful quotes

Leave a Reply

%d bloggers like this: