Jaya Jaya Sankara Hara Hara Sankara – We are starting with a new section of Periyava Golden Quotes from Volume 3. “Than Kaiye Thanakku Udhavi” which means Help Yourself. The very first quote from this section is a gem, easy to read very tough to implement.
Many Jaya Jaya Sankara to our Sathsang Seva Volunteer Smt. C.P.Vijayalakshmi for the translation. Ram Ram
ஸ்தோத்ரத்தைவிட வசவுதான் எப்போதுமே ஒருத்தனுக்கு நல்லது பண்ணுவது. ஸ்தோத்ரம் கர்வத்தில் கொண்டுவிட்டு ஆத்மஹானிக்குத்தான் வழி செய்கிறது. ஒருத்தர் வைகிறபோதுதான் நமக்கு நம் தப்புத் தெரிய இடமேற்படுகிறது. அதனால் அதைத் திருத்திக் கொண்டு ஆத்மாவை சுத்தி பண்ணிக் கொள்ள வழி உண்டாகிறது. ஆகையால் நமக்கு நல்லது செய்வது யார் என்றால் நம்மை ஸ்தோத்ரம் செய்கிறவனில்லை நாம் பண்ணுகிற தப்பைச் சொல்கிறவன்தான். சொல்கிறதுண்டு: “சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறவர் மற்ற பேர்; அழ அழச் சொல்கிறவர் உற்றபேர்.” – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Criticism actually does more good to a person than praise. The latter inflates one’s ego and retards the spiritual growth. Criticism helps us in identifying our faults. So we get an opportunity to cleanse our spirits by correcting our faults. It is clear that the person who actually does good to us is the one who criticizes us and not the one who praises us. There is an old Tamizh saying which says “people who make us laugh (by their praises) are not close to us whereas the people who make us cry (by their scolding) are dear to us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Good piece of advice to follow. Janakiraman. Nagapattinam.