பொதுவாகவே ஹிந்து மதத்தில் பரோபகாரம் கிடையாது. அதிலும் அந்த மதத்தில் உள்ள அத்வைதத்தில் லோகமே மாயை; “ஆத்மாவைத் தவிரப் பிறத்தியானென்றே இல்லை என்று சொல்லித் துளிக் கூடப் பரோபகார ப்ரக்ஞைக்கு இடமேயில்லாமல் அடைத்து விட்டிருக்கிறது” என்று ஒரு criticism இருந்தாலும், அத்வைத ஆசார்யாளே அத்வைத ஸித்தியை அடைந்து விட்டவனும் லோக ஹிதத்துக்காகத்தான் உலகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறான் என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is a criticism that Hindu religion has no room for philanthropy and especially the Adwaita philosophy, by stating that the world is an illusion (Maya) and nothing is true other than the Soul has eroded all sense of service to others. But the Adwaitha Aacharya Sri Sankara Himself has stated that even a person who has attained Adwaitha siddhi continues to remain in this world only for the purpose of promoting the welfare of this world. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Sanakara Hara Hara Sanakara.Janakiraman. Nagapattinam.