‘ஆத்மார்த்தமாக, ஒருத்தன் தனக்குப் பண்ணிக் கொள்வதைப் பற்றித்தான், வேத மதத்தில் நிறைய இருக்கிறது. பிறத்தியாருக்குப் பண்ணுவதைப் பற்றி இல்லை’ என்று சில பேர் Criticise பண்ணினாலும் இப்படி இவன் ஸ்வய உபகாரம் பண்ணிக் கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாலன்றி இவன் செய்கிற பரோபகாரத்துக்கு effect இருப்பதில்லை என்பதால்தான், தன்னுடைய Spiritual Power (ஆத்ம சக்தி) -ஐக் கொண்டு ஒருத்தன் ‘ஸோஷல் ஸர்வீஸ்’ பண்ணணும்; அந்த ‘ஸோஷல் ஸர்வீஸா’லேயே இந்தப் ‘பவரை’ விருத்தி செய்து கொள்ளணும் என்பதாக இரண்டையும் கைகோர்த்துக் கொண்டு, ஒன்றால் மற்றது புஷ்டி பெறுகிற ரீதியில், நம்முடைய மதத்திலே அமைத்துக் கொடுத்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Many people criticize that the Vedic religion is more concerned about spiritual upliftment of the self and not service to others. It should be realized that unless a person purifies himself in this way his social service is not effective. One should perform social service with the help of his spiritual power. That social service will enhance his spiritual power. Our religion has been structured in such a way that these two go hand in hand and one strengthens the other. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Hara Hara Sankara Jaya Jaya Sankara. Janakiraman, Nagapattinam,
What does it mean social service with ones atma Shakti? I thought atma has no Shakti only gunams
Athma has Sakthi as mentioned by Periyava many a times. Athma Balam and Athma Sakthi has been used by HH in upanysams many a times. Ram Ram