3 replies

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

  2. மஹாபெரியவா சரணம். இரண்டு படங்களுமே திருவெண்காடு யஜுர்வேத பாடசாலையில் இருந்து படமாக்கப்பட்டவை. அந்தப் பாடசாலக்கு கடந்த வருடம் சென்ற போது பாடசாலை முழுவதும் பெரியவா புகைப்படங்கள். அவற்றை புகைப்படங்கள் என்று சொல்வதை விட மஹாபெரியவா நமக்கு அத்தனை ரூபங்களில் காட்சியளிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஒருமுறையேனும் அந்த பாடசாலைக்கு அனைவரும் சென்று வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

  3. Jaya Jaya Shankara. Hara Hara Shankara. Kanchi Shankara. Kamakoti Shankara. Jaya Jaya Shankara. Hara Hara Shankara. Kanchi Shankara. Kamakshi Shankara.

Leave a Reply

%d