Jaya Jaya Sankara Hara Hara Sankara – Let’s keep this Periyava upadesam always in our minds, ensure we do not fail our duty and pass on our ‘Paabam’ to Periyava. That will be the most terrible thing to do! Ram Ram
நீங்கள் பாபம் பண்ணினால், அது உங்களைத் திருத்தாமலே ‘குரு’ என்று பேர் மட்டும் வைத்துக் கொண்டிருக்கிற என்னைத்தான் சேரும். எனக்கு நீங்கள் நமஸ்காரம் பண்ணுகிறீர்கள் அல்லவா? அதனால் உங்கள் பாபத்தைப் போக்குகிற பொறுப்பையும் என்னிடந்தான் ஒப்படைக்கிறீர்கள். இதற்காகத் தனி ஸங்கம் இல்லாவிட்டாலும், அந்தந்த ஊர் பஜனை கோஷ்டிகளே வாரவழிபாடும், மற்ற பொதுநலப்பணிகளும் பண்ணுவதோடு அநாதை ப்ரேத ஸம்ஸ்காரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நூறோடு நூற்றியொன்று என்று இல்லாமல், தாங்கள் செய்கிற மற்ற எல்லாப் பணிகளையும்விட இதுவே உத்க்ருஷ்டமானது என்ற உணர்வோடு செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
If you sin, the consequences will be mine since I am sitting here as your Guru – the Teacher who has not managed to reform you. You perform obeisance (Namaskaram) to me. So you also entrust me with the responsibility of expiating your sins. Though there are no separate associations to take care of the final rites of orphaned men and women, the devotional groups in each place should also undertake this responsibility of ‘Orphaned body disposal’, in addition to the other social services they perform. It should not be done casually but with the full awareness that this is the noblest service they could perform. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Devotee Experiences
What a Superlative Guru quote, Insisting all of us to refrain from the Papa Karma’s(sins). HIS HOLINESS do add him that we the Shisyas, perform Namaskarams to him, hence we do that to him, those sins adds to his feet. Also Anadha Predha Samskaram repeatedly spelt , so that we have to keep that in mind, collectively to make a solution, or at the individual level, be first to help for this good Cause. GurumahaPerivaa Padarakamalam Saranam.