Let’s indulge in more Periyava and Sivan Sar Smaranai!
Anantha Jaya Jaya Sankara to our sathsang seva volunteer for the Tamizh typing and translation. Ram Ram
காமாட்சிப் பாட்டி தந்த அப்பளம்!
தினம் பொழுது விடிந்தால், குளித்து மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு உலர்த்தி, மாலையில் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி அன்புடன் எடுத்து வருவார் காமாட்சிப் பாட்டி. அதில் பாதியோ, கால் பங்கோ சிவன் சார் வயிற்றை அடையும். இப்படியே 15 வருடங்கள் தொடர்ந்தது!
ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்ட து. டாக்டர்கள் கைவிரித்து விட்ட நிலையில், அவருக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்தனர். பிறகென்ன… 20 வருஷம் உயிரோடு இருந்தார் பாட்டி. சிவன் சாருக்குக் கொடுத்த அப்பளம் வீண் போகுமா?
The Appalam given by Kamakshi Paatti
Every morning, Kamakshi Paatti, after a bath, used to grind the urad dal, make few appalams and dry them. In the evening, she used to roast them on coal fire, spread some ghee on the roasted appalam and with dedication, bring it to Sivan Sar. Sivan Sar took a quarter or half appalam. This continued for 15 long years!
One day, Kamakshi Paatti was bitten by a snake. The doctors who examined her said they would not be able to save her. She was administered the juice of banana stalk.
Then………..? She lived for a further 20 years! Will the (devotion of) offering appalams to Sivan Sar go waste?
Categories: Devotee Experiences
எல்லாம் அவன் செயல்.