Sivan SAR Jayanthi Special-3-Do I need more burden?

15 Sivan Sir 16032014

Jaya Jaya Sankara Hara Hara Sankara – These are all very small incidents but highly thought provoking. As Sri Periyava says in Deivathin Kural the more we run after money/materialistic comforts the more we invest for our sorrows.

Anantha Jaya Jaya Sankara to our sathsang seva volunteer for sharing the content from “Siva Sagarathil Sila Alaigal” and the translation. Ram Ram

இன்னும் வேறு பாரம் தேவையா?

நல்லி செட்டியார் சிவன் சாரின் பரமபக்தர். இவர், ‘நாலு கிரவுண்டில் ஒரு வீடு கட்டி, ஆசாரமான ஒரு சமையற்காரரையும் ஏற்பாடு செய்கிறேன்’ என்றாராம்.

ஆனால், சிவன் சார் மறுத்துவிட்டார்.

நாதன்ஸ் கஃபே நாதன், அமெரிக்க நண்பர் ஒருவருடன் சிவன் சாரை சந்திக்கச் சென்றார். அவரை நமஸ்கரித்த  நண்பர்  பெரிய தொகைக்கு செக் ஒன்றை சமர்ப்பித்தார்.
அப்போது, தான் உடுத்தியிருந்த துண்டைக் காண்பித்து, ”இதுவே எனக்குப் பாரமாக உள்ளது. வேறு பாரம் தேவையா?” என்று ஏற்க மறுத்துவிட்டாராம்.

Do I require additional burden?

Nalli Chettiyar was a great devotee of Sivan Sar. He told Sar “I will build a house in about four ground of land and also employ a cook to take care of all your needs”. Sivan Sar refused the offer.

Sri Nathan of Nathan’s Café and a friend of his from America went to meet Sivan Sar. They prostrated to Sar and the friend offered a cheque for a huge amount.

Sar pointed to the cloth he was wearing and said “This itself is a burden to me. Do I require additional burden?”  He refused to accept the amount.



Categories: Devotee Experiences

Tags: ,

4 replies

  1. Yesterday I and my wife went to Kathrikuppam near Ranipettai, where our Srimadam’s 13th Periyava’s Adhishtanam is. This is also the Grace of Mahaperiyava….I told the Archagar..there is no Mahaperiyava’s Photo here., I will give one big photo., pl.paste it…he gladly replied yes…yes…now after read yr.reply, I decided to give the photo of this Great Parents…to all., if I download from the web and take print out….it is good to see…if not how to do this…pl.guide., venugpl60@gmail.com

  2. நமஸ்காரம் ….சென்னையில் ஒரு பெரிய திருமண மாளிகை ..மாப்பிளை ஊர்வலம் முடிந்து மாப்பிளை இறங்குகிறார் ….மண்டபத்திற்குள் நுழையும் முன் பார்வையை சுழல விடுகிறார்..வாயிலில் நிறைய பிச்சைகாரர்கள் …திடீரென ஒருவரை கண்டு ,பதறிப்போய் ஓடி அவரை விழுந்து வணங்கி , கண்ணீர் பெறுக கட்டி அணைத்து உள்ளே அழைத்து சென்று , மேடையின் வி.ஐ.பி.வரிசையில் அமரவைக்கிறார் …அவர் வேறு யாருமல்ல …நம் சிவன் சார்தான் ….மாளிகை காவலாளி அவரின் தோற்றத்தை வைத்து அப்படி செய்து விட்டார் …அவரோ ,”பரவாயில்லை …எங்கே உட்கார்ந்து இருந்தால் என்ன ?நீ திருமணத்திற்கு அழைத்தாய் …வந்துவிட்டேன் என்றார் (தகவல் இந்த வார குமுதம் ஜோதிடம்)
    கும்பகோணத்தில் அவர் நடத்தி வந்த போட்டோ ஸ்டுடியோவை திறந்து போட்டபடி வெளியேறினார் …கடையின் சிப்பந்தி , பூட்டி சாவியை அவரிடம் கொடுத்த போது,”யானையே வேண்டாம் என்று வந்துவிட்டேன் …அங்குசம் எதற்கு என்றாராம்”
    இப்போது ஒன்று வாங்கினால் ஒன்று பிரீ …விளம்பரம் பார்க்கிறோம் …
    அது அப்போதே நடந்து விட்டது …”மஹாபெரியவா என்ற மாணிக்கத்திற்கு பக்தி என்ற விலை தந்து வாங்கினால் …”சிவன் சார் என்ற ரத்தினமும் நமக்கு இலவசமாகவே கிடைக்கும் ….இதுதான் உண்மை ….நான் கொஞ்சம் மாற்றி யோசிக்கிறேன் ….ஒன்றல்ல , இரண்டு விலைமதிப்பு இல்லாத வைடூரியங்களை பெற்று நமக்கு தந்த அந்த மஹாலக்ஷ்மி தாயார் எவ்வளவு உயர்ந்தவர் ????ஈச்சங்குடி ஈன்றஅந்த ஈடில்லா செல்வ தாயை நினைத்தாலே நம் 100 ஜென்ம பாவங்கள் தொலையாதோ????

  3. Jaya Jaya Sankara Hara Hara sankara.The honourable Swamy has lived like a true Rishi and his renouncement of a big sum g0es to prove that he has no attachment or desire for worldly possessions.Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: