Jaya Jaya Sankara Hara Hara Sankara – Small incidents but very insightful! Anantha Jaya Jaya Sankara for our Sathsang seva volunteer for the Tamizh typing and translation. Ram Ram
திருவண்ணாமலை தேயு!
தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது தேகத்தைக் காட்டி, ‘இது, நெருப்பும் சூடும் கொண்டது; திருவண்ணாமலை தேயு’ என்பாராம் சிவன் சார்.
ஒரு முறை, பஸ் பயணத்தின்போது, சிவன் சார் சீட்டை விட்டு எழுந்துகொள்ள, அருகில் நின்றிருந்தவர் அதில் அமர்ந்தார். அவ்வளவுதான்… நெருப்பின்மீது உட்கார்ந்துவிட்டது போல துள்ளி எழுந்துவிட்டாராம் அந்த நபர்! சிவன் சாரின் உடம்புச் சூடு அந்த அளவுக்குத் தகித்தது!
Tiruvannamalai Theyu
(Theyu refers to Agni. Among the Panchabhoota sthalas, Tiruvannamalai is the Agni sthlam).
Whenever Sar used to refer to himself, he used to point at himself and say “This has fire and heat in it. It is the Agni of Tiruvannamalai.
Once, during a bus journey, Sivan Sar got up from his seat. A person who was standing close by, sat on the same seat. This person jumped up as if he had sat on fire. Sivan Sar’s body heat was so intense!
Categories: Devotee Experiences
Leave a Reply