பித்ரு காரியங்கள், ‘உத்தரக்ரியை’ என்ற பேரில் எல்லா ஜாதிக்காரர்களும் செய்யும் அபர காரியங்கள் ஆகியன யதோக்தமாக நடக்க ஸெளகர்யம் செய்து தரவேண்டும். இதிலே முதலில் வருவது ப்ரேத ஸம்ஸ்காரம். அதாவது இறந்து போனவரின் உடலை அவரவர் குலாசாரப்படி தஹனமோ, அடக்கமோ செய்வது. இது ரொம்பவும் அவச்யமான கர்மா. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Facilities must be made to enable people from all communities to scrupulously conduct the last rites and periodical rituals for their ancestors. The creamtion or burial of the body is of utmost importance and is the primary ritual. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Hara Hara Sankara Jaya Jaya Sankara. At Kumbakonam there is an organisation named Jeevatma kainkarya sabha patronised by eminent personalities of the town.A few also exists in Chennai & suburbs . The Kainkaryam is yet to spread to small towns.A campaign is necessary to make the scheme a success.Janakiraman. Nagapattinam.